உதவித்தொகை வழங்கும் விழா
கவிதாலயா அறக்கட்டளை மற்றும் கவிதாலயா லயன்ஸ் கிளப் இணைந்து, 324B தேனி ஃபவுண்டேஷனின் டயாலிசிஸ் மிஷனுக்காக ரூ.1,00,000/- நன்கொடையாக வழங்கினோம்.
நமது அறக்கட்டளையின் மூலம் சமூக சேவை செய்வதில் பெருமை கொள்கிறோம்.சமூகத்தின் தேவையுள்ள மக்களுக்கு தொடர்ந்து சேவை
செய்வோம்.
